Posts

Showing posts from 2020

உடலும் உயிரும்....

Image
சாகும்வரை உடலும் உயிரும்.... செத்த பின்பு? பேயும் பிணமும்! நானேற்றிய அம்பும் மெய்யேற்றிய உயிரும்... உடன் விட்டுப் பிரிவதற்கே!

மழைக்காலம் ஒன்றில்.....

Image
சந்தித்த வேலை சிந்திக்க நேரமில்லை கட்டிப்பிடித்தோம் கதறியழுதோம்! மேகமிரண்டின் ஒப்பாரி மழை!