மழைக்காலம் ஒன்றில்.....

சந்தித்த வேலை
சிந்திக்க நேரமில்லை
கட்டிப்பிடித்தோம்
கதறியழுதோம்!

மேகமிரண்டின்
ஒப்பாரி
மழை!


Comments

Popular posts from this blog

கண்!

கடலும் கால்களும்!

உடலும் உயிரும்....