உடலும் உயிரும்....

சாகும்வரை
உடலும் உயிரும்....
செத்த பின்பு?
பேயும் பிணமும்!

நானேற்றிய அம்பும்
மெய்யேற்றிய உயிரும்...
உடன் விட்டுப்
பிரிவதற்கே!


Comments

Popular posts from this blog

கண்!

கடலும் கால்களும்!