பேருந்து பயணம்

நான் போகும் தொலைவோ  
நீங்கள் தெரிந்ததில்லை... 

நான் கொடுக்கும் விலையோ 
நீங்கள் அறிந்ததில்லை... 

அடுத்த நிறுத்தத்தில் இறங்கப்போகும் 
சன்னலோர கனவான்களே !

எழுந்திருங்கள் 
நான் என் உலகை ரசிக்க!

Comments

Popular posts from this blog

கண்!

கடலும் கால்களும்!

உடலும் உயிரும்....