கிச்சன்!

அட்டில்
அடுக்களை
அடுப்படி
அடுப்பங்கரை
அத்தனையும் தின்றுவிட்டு 
ஒற்றையாய் நிற்கிறது
கிச்சன்!

Comments

Popular posts from this blog

கண்!

கடலும் கால்களும்!

உடலும் உயிரும்....