மின்தடை நாளொன்றில்

 இன்றைய மின்தடைக்கு நேற்றே மாவாட்டி வைத்தாயிற்று... 

குழம்புக்கு மசாலாப் பொடி பைகள் கைவசமுண்டு....

இன்வெர்டர் இருக்கும் வீடுகள் 

இன்னும் இறுமாப்பாய்!!!

ஆனாலும் எங்கோ 

ஆட்டுக்கல்லின் சத்தம்....

Comments

Popular posts from this blog

கண்!

கடலும் கால்களும்!

உடலும் உயிரும்....